இயக்குநர் ராம.நாராயணன் (66)
சிறுநீரக கோளாறு காரணமாக ஞாயிற்றுக்கிழமை (22-6-2014) இரவு காலமானார். திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர்கள் கமல்ஹாசன், சரத்குமார், கவுண்டமணி, செந்தில், விவேக், சுந்தர்.சி, டி.ராஜேந்தர், அர்ஜுன், எஸ்.வி.சேகர், ஆனந்த்பாபு, கருணாஸ், இசையமைப்பாளர் இளையராஜா, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், பெப்ஸி தலைவர் அமீர், நடிகை குஷ்பு, பாடலாசிரியர்கள் பா.விஜய், மதன் கார்க்கி, விவேகா, தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் ராம.நாராயணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
1981 ல் ஆரம்பித்து 2013 வரை சுமார் 125 திரைப்படங்களை தயாரித்து மற்றும் இயக்கி உள்ளார். மிருகங்களை வைத்து திரைப்படம் எடுப்பதில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியவர்.
அவரது இறுதி ஊர்வலம் .......