படம் குறித்து கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், இதுவரை சூர்யாவின் எந்தப் படத்துக்கும் கிடைக்காத ஆரம்ப வசூல் இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளது. முதல் நாளில் தமிழகம், ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ரசிகர்கள் படம் பார்க்க அலைமோதினர். முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே ரூ 11.5 கோடி இந்தப் படத்துக்கு ஆரம்ப வசூலாகக் கிடைத்துள்ளது. 3 நாட்களில் ரூ.30 கோடி வசூலித்துள்ளது. இதுவரை எந்த தமிழ் படமும் 3 நாளில் இவ்வளவு வசூல் ஈட்டியது இல்லை. இப்படத்தின் வசூல் சென்னையில் மட்டும் ரூ. 2,35,93,522 கோடி. இந்த வருடத்தில், படம் வெளியான முதல் வாரத்தில், அதிக வசூல் செய்த படம் இது தான். சென்னையில் இதற்கு அடுத்தபடியாக வசூல் செய்த படங்கள்:
1. கோச்சடையான் ₹ 180,88,214
2. வேலையில்லா பட்டதாரி ₹ 167,75,253
3. மான் கராத்தே ₹ 141,41,844
4. ஜில்லா ₹ 132,45,910
5. வீரம் ₹ 123,31,018
ஒரு படத்தின் முதல் வார வசூல், மக்களிடையே அந்த படநாயகனுக்கு இருக்கும் பிரபலத்தை பிரதிபலிக்கும் என்று பார்வையாளர்கள் கருதுகிறார்கள். இதன்படி பார்த்தல் தமிழ் மக்களின் நம்பர் ஒன் நட்சத்திரம் சூரியாதான் என்பது நிருபணமாகி உள்ளது.